Back

105 . Karthar namam | கர்த்தர் நாமம்

E – Min / 4 / 4 | T – 112 

கர்த்தர் நாமம் என் புகலிடமே

கருத்தோடு துதித்திடுவேன் 

1 . யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் 

கலங்கலப்பா – நாங்க கலங்கலப்பா

2 . யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் 

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

3 . யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே 

கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

4 . யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே 

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

5 . யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் 

கலங்கலப்பா – நாங்க கலங்கலப்பா

6 . யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் 

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

We use cookies to give you the best experience. Cookie Policy