Back

128 . kattapatta | கட்டப்பட்ட

128 . கட்டப்பட்ட

F – min | 4 / 4 | T – 100 

கட்டப்பட்ட மனிதரெல்லாம்

கட்டவிழ்க்கப்பட வேண்டும்

காயப்பட்ட மனிதரெல்லாம் 

கல்வாரி வர வேண்டும் 

கர்த்தர் உம்மைக் காண வேண்டும் தேவா . . . தேவா . . .

1 . எழுப்புதல் தீ பரவட்டுமே 

எங்கும் பற்றி எரியட்டுமே 

 2 . அறியாமை இருள் விலகி 

அதிசய தேவனைக் காண வேண்டும் 

 3 , பாவங்கள் சாபங்கள் 

பாரத தேசத்தில் மறைய வேண்டும் – எங்கள் 

4 . இமயம் முதல் குமரி வரை – என் 

இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

5 . உண்மையான ஊழியர்கள் 

உலகம் எங்கும் செல்ல வேண்டும் 

6 . சபைகளெல்லாம் தூய்மையாகி 

சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

We use cookies to give you the best experience. Cookie Policy