Back

13 . Utruthanneerae ஊற்றுத் தண்ணீ ரே

E : Maj / 24 / T – 120

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா

ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே 

ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 

1 . கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே

கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே 

பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் 

தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே  

2 . இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே 

எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே

ஆத்ம பாரமும் பரிசுத்தமும் 

ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே 

We use cookies to give you the best experience. Cookie Policy