Back

130 . Aatkonda | ஆட்கொண்ட

130 . ஆட்கொண்ட

F – min | 4 / 4 | T – 88 

ஆட்கொண்ட தெய்வம் 

திருப்பாதம் அமர்ந்து 

ஆறுதல் அடைகின்றேன் 

அமைதி பெறுகின்றேன்

1 . புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை 

தாங்கிடும் நங்கூரமே ( 2 ) தினம்

2 . எதிர்க்காற்று வீச எதிர்ப்போரும் பேச 

எனைக் காக்கும் புகலிடமே ( 2 ) தினம் 

3 . நிலையற்ற வாழ்வின் நிம்மதியே 

நீங்காத பேரின்பமே – என்னை விட்டு 

4 . இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா 

என் வாழ்வின் ஆனந்தமே

5 . காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் 

நல்ல சமாரியனே

We use cookies to give you the best experience. Cookie Policy