Back

131 . Viduthalai | விடுதலை

131 . விடுதலை

F – min / 6 / 8 / T – 130 

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு 

விடுதலை விடுதலை விடுதலை  

1 . நோயிலிருந்து விடுதலை 

பேயிலிருந்து விடுதலை – உனக்கு

2 . பாவத்திலிருந்து விடுதலை

 சாபத்திலிருந்து விடுதலை – நமக்கு

3 . ஆவியினால் விடுதலை

இரத்தத்தினால் விடுதலை – எப்போதும் – 

4. வார்த்தையினால் விடுதலை

துதியினாலே விடுதலை – எப்போதும்

5. கவலையிலிருந்து விடுதலை 

கண்ணீரிலிருந்து விடுதலை – உனக்கு

We use cookies to give you the best experience. Cookie Policy