Back

132 . Varavendum | வரவேண்டும்

132 . வரவேண்டும்

 F – Maj 

வரவேண்டும் தேவ ஆவியே 

எங்கள் மத்தியிலே 

வரவேண்டும் தேவ ஆவியே 

எங்கள் உள்ளத்திலே 

ஆட்கொள்ளும் ஐயா 

அபிஷேகியும் 

அனல் மூட்டுமையா

அனல் மூட்டும் 

We use cookies to give you the best experience. Cookie Policy