Back

136 . Makimayin yesu | மகிமையடையும் இயேசு

136 . மகிமையடையும் இயேசு

F – min / 6 / 8 | T – 135 

மகிமையடையும் இயேசு ராஜனே 

மாறாத நல்ல மேய்ப்பனே  

உந்தன் திருநாமம் வாழ்க 

உலகெங்கும் உம் அரசு வருக – வருக 

1 . உலகமெல்லாம் மீட்படைய 

உம் ஜீவன் தந்தீரையா 

2 . பாவமெல்லாம் கழுவிடவே . 

உம் இரத்தம் சிந்தினீரே 

3 . சாபமெல்லாம் போக்கிடவே 

முள்முடி தாங்கினீரே  

4 . என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர் 

என் துக்கம் சுமந்தீரைய்யா 

5 , நோய்களெல்லாம் நீக்கிடவே 

காயங்கள் பட்டீரையா

We use cookies to give you the best experience. Cookie Policy