Back

137 . Ethavuthu Ethavuthu | ஏதாவது ஏதாவது

137 . ஏதாவது ஏதாவது

F – Maj / 6 / 8 | T – 115 

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும் 

ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு – 

1 . துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் 

துரத்த வேண்டும் சாத்தானைத் துரத்த வேண்டும் – 

2 . செல்ல வேண்டும் தேசமெங்கிலும் 

சொல்லவேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை 

3 . தாங்க வேண்டும் ஊழியங்களை 

நமது ஜெபத்தால் நமது பணத்தால் 

We use cookies to give you the best experience. Cookie Policy