Back

147 . Yeshu um prasanam | இராஜா உம் பிரசன்னம்

147 . இராஜா உம் பிரசன்னம்

E – Maj / 3 / 4 | T – 145 

இராஜா உம் பிரசன்னம் போதுமையா 

எப்போதும் எனக்குப் போதுமையா 

பிரசன்னம் பிரசன்னம் 

தேவ பிரசன்னம் 

1 . அதிகாலமே தேடுகிறேன்  

ஆர்வமுடன் நாடுகிறேன்

2 . உலகமெல்லாம் மாயையையா

உம் அன்பொன்றே போதுமையா

3 . இன்னும் உம்மை அறியணுமே 

இன்னும் கிட்டிச் சேரணுமே 

4 . கரம் பிடித்த நாயகரே 

கைவிடாத தூயவரே

5 . ஆட்கொண்ட அதிசயமே

ஆறுதலே அடைக்கலமே 

6 . துதியினிலே வாழ்பவரே 

துணையாளரே என் மணவாளரே  

7 . அநாதி தேவன் அடைக்கலமே 

அவர் புயங்கள் ஆதாரமே  

8 . சகாயம் செய்யும் கேடகமே  

மகிமை நிறை பட்டயமே 

9 . சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே 

ஸ்திரப்படுத்தும் துணையாளரே  

10 . பெலப்படுத்தும் போதகரே  

நிலைநிறுத்தும் நாயகரே

We use cookies to give you the best experience. Cookie Policy