Back

148. paavamanippin | பாவமன்னிப்பின்

148. பாவமன்னிப்பின்

E – Maj / 6 / 8 | T – 115 

பாவ மன்னிப்பின் நிச்சயத்தை  

பெற்றுக் கொள்ள வேண்டும் 

பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும் 

இயேசு தருகிறார் இன்று தருகிறார் 

அதற்காகத்தான் சிலுவையிலே 

இரத்தம் சிந்தி விட்டார் 

1 . முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு 

பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்

2 . நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார் 

நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு

3 . வருத்தப்பட்டு பாரங்கள்

சுமக்கின்ற மகனே ( மகளே ) 

நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் 

4 . இரத்தம் சிந்துதல் இல்லாமல்  

பாவ மன்னிப்பில்லை 

இயேசு ராஜா நாமம் இல்லாமல்  

இரட்சிப்பும் இல்லை – நம்ம

We use cookies to give you the best experience. Cookie Policy