Back

151 . Yeshu Neenga | இயேசு நீங்க

151 . இயேசு நீங்க

E – Maj / 6 / 8 | T – 140 

இயேசு நீங்க இருக்கையிலே 

நாங்க சோர்ந்து போவதில்லை 

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

 1. சமாதான காரணர் நீங்கதானே 

சர்வ வல்லவரும் நீங்கதானே  

2 . அதிசய தேவன் நீங்கதானே 

ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே  

3 . தாயும் தகப்பனும் நீங்கதானே 

தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே

4 . இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே 

இரட்சிப்பின் தேவன் நீங்கதானே  

5 . எனக்கு அழகெல்லாம் நீங்கதானே 

எனது ஆசையெல்லாம் நீங்கதானே

We use cookies to give you the best experience. Cookie Policy