154 . தூய ஆவியே F – Maj / No beat / worship song தூய ஆவியே அன்பின் ஆவியே துணையாளரே தேற்றும் தெய்வமே ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா வரவேண்டும் வல்லவரே நல்லவரே