Back

157 . Vearu oru aasai | வேறு ஒரு ஆசை

157 . வேறு ஒரு ஆசை

D – Maj / 4 / 4 | T – 95 

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா 

உம்மைத் தவிர உம்மைத் தவிர  

1 . உம் பாதம் பணிந்து நான் 

உம்மையே தழுவினேன்

2 . இருள் நீக்கும் வெளிச்சமே 

எனைக் காக்கும் தெய்வமே

3 . மனம் இரங்கினீரே 

மறுவாழ்வு தந்தீரே

4 . சுகம் தந்தீரையா

பெலன் தந்தீரையா

5 . இரக்கத்தின் சிகரமே

இதயத்தின் தீபமே 

6 . செய்த நன்மை நினைத்து 

துதித்துப் பாடி மகிழ்வேன்

We use cookies to give you the best experience. Cookie Policy