Back

159 . Porutkal mela | பொருட்கள் மேல 

159 . பொருட்கள் மேல 

F – Maj | 6 / 8 | T – 125 

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா 

போச்சய்யா உன் அபிஷேகம் 

ஆட்கள் ( ஆடை ) மேல கண்ணு போச்சுன்னா 

அம்போதான் உன் அபிஷேகம் 

காத்துக் கொள் காத்துக் கொள் – நீ 

பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள் 

1 . பெருமை என்ற வலையில் விழாதே – அது 

வறுமையைக் கொண்டு வந்திடும் 

பணத்திலே மயங்கி விடாதே – உன்னைப் 

பாதாளம் கொண்டு போய்விடும் 

2 . அழிந்து போகும் உலகப் பொருட்களால் 

நண்பர்களை சம்பாதித்துக் கொள் – நீ 

நீ மரித்தால் நித்திய வீட்டில் ( உன்னை ) 

நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் 

3 . அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ 

அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம்

அழைத்தவர் உண்மையுள்ளவர் – உன்னை 

அனுதினமும் நடத்திச் செல்வாரே

We use cookies to give you the best experience. Cookie Policy