Back

164 . Periyavar enakullae பெரியவர் எனக்குள்ளே 

164 . பெரியவர் எனக்குள்ளே 

F – Maj | 2 / 4 | T – 170 

பெரியவர் எனக்குள்ளே மிகவும் 

பெரியவர் எனக்குள்ளே 

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த 

பெரியவர் எனக்குள்ளே . . . 

இயேசு பெரியவரே , இயேசு பெரியவரே 

இன்றும் என்றும் ஜீவிக்கின்ற 

இயேசு பெரியவரே 

( வல்லவர் எனக்குள்ளே 

நல்லவர் எனக்குள்ளே )

We use cookies to give you the best experience. Cookie Policy