Back

167 . Yeshu ennodu | இயேசு என்னோடு 

167 . இயேசு என்னோடு 

F – Maj / 6 / 8 / T – 130 

இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா 

என்னுள்ளம் துள்ளுதம்மா 

நன்றி என்று சொல்லுதம்மா 

ஆ . . ஆ . . ஓ . . ஓ . . லலல்லா – லாலா . . . ம்ம் . . . 

1 . கவலை கண்ணீரெல்லாம் 

கம்ப்ளீட்டா மறையுதம்மா 

பயங்கள் நீங்குதம்மா 

பரலோகம் தெரியுதம்மா 

அகிலம் ஆளும் தெய்வம் – என் 

அன்பு இதய தீபம் – இயேசு 

2 . பகைமை கசப்பு எல்லாம் 

பனிபோல மறையுதம்மா 

பாடுகள் சிலுவை எல்லாம் 

இனிமையாய் தோன்றுதம்மா 

3 . உலக ஆசை எல்லாம் 

கூண்டோடே மறையுதம்மா 

உறவு பாசமெல்லாம் 

குப்பையாய் தோன்றுதம்மா 

4 . எரிகோ கோட்டையெல்லாம் 

இல்லாமல் போகுதம்மா 

எதிர்க்கும் செங்கடல்கள் 

இரண்டாய் பிரியுதம்மா

We use cookies to give you the best experience. Cookie Policy