Back

181 . Ularndha ellumbugal | உலர்ந்த எலும்புகள் 

181 . உலர்ந்த எலும்புகள் 

F – Maj / 4 / 4 | T – 105 

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் 

ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்

ஒரே சபையாக வேண்டும் 

அசைவாடும் அசைவாடும் 

ஆவியான தேவா – இன்று 

1 . நரம்புகள் உருவாகட்டும் – உம் 

சிந்தை உண்டாகட்டும் – ஐயா அசைவாடும் 

2 . சதைகள் உண்டாகட்டும் – உம் 

வசனம் உணவாகட்டும் எசே 36 

3 . தோலினால் மூடணுமே 

பரிசுத்தமாகனுமே 

4 . காலுான்றி நிற்கணுமே  

கர்த்தரோடு நடக்கணுமே 

5 . சோைவால் எழும்பணுமே 

தேசமெங்கும் செல்லணுமே 

We use cookies to give you the best experience. Cookie Policy