182 . அதிசீக்கிரத்தில்
A – Maj | 2/4 | T – 120
அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ
1 உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நான்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது – சோர்ந்து
2 ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3 காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பாலொகம் நாடுகிறோம்
சோர்ந்து போவதில்லை – நாங்கள்
4 . கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு அவருகையிலே
மகிழ்ந்து நாமும் களி கூருவோம் 4 வோலா இது –
6 மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான தமக்குள் வாழ்கின்றார்