Back

186 . Thevan Namathu | தேவன் நமது 

186 . தேவன் நமது 

F – min / 3 / 4 / T – 105

 தேவன் நமது எனது ) அடைக்கலமும் பெலனுமானார் 

ஆபத்துக் காலத்தில் கூட இருக்கும் துணையுமானார் 

1 . பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும் 

பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 

2 . யுத்தங்களைத் தடுத்து ஓயப்பண்ணுகிறார் 

ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் 

3 . அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம் 

உயர்ந்தவர் , பெரியவர் உலகை ஆள்பவர் 

4 . சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் 

யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

We use cookies to give you the best experience. Cookie Policy