Back

19 . En Deivam | என் தெய்வம்

D – Maj / 24 / T – 124 

என் தெய்வம் இயேசு 

என்னோடு பேசுவார் 

எனக்கு சந்தோஷமே 

அல்லேலூயா – 4 

1 . கனவின் வழியாய் பேசுவார் 

கலக்கம் நீங்கப் பேசுவார் 

காட்சி தந்து பேசுவார் 

சாட்சியாக நிறுத்துவார்

2 . வேதம் வழியாய் பேசுவார் 

விளக்கம் அனைத்தும் போதிப்பார்

பாதம் அமர்ந்து தியானிப்பேன் 

பரலோகத்தைத் தரிசிப்பேன்

We use cookies to give you the best experience. Cookie Policy