Back

190. Jeba Aavi | ஜெப ஆவி

190. ஜெப ஆவி

F – min / 4 / 4 / T – 90 

ஜெப ஆவி ஊற்றுமையா 

ஜெபிக்கணும் . . . ஜெபிக்கணுமே 

1 , ஸ்தோத்திர பலி , விண்ணப்ப ஜெபம் 

எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் . 

2 . உபவாசித்து , உடலை ஒறுத்து 

ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே . . 

3 . திறப்பின் வாசலில் நிற்கணுமே 

தேசத்திற்காய் கதறணுமே , – என் 

4 , முழங்கால்கள் முடங்கணுமே 

கண்கள் எல்லாம் குளமாகனும் – என் 

5 , தானியேல் போல மூன்று வேளையும் 

தவறாமல் நான் ஜெபிக்கணுமே . . 

We use cookies to give you the best experience. Cookie Policy