Back

20 . Aandavar | ஆண்ட வர்

F – min / 2 / 4 | T – 130 

ஆண்டவர் எனக்காய் யாவையும் 

செய்து முடிப்பார் 

அச்சமே எனக்கில்லை

1 . என்னை நடத்தும் இயேசுவினாலே 

எதையும் செய்திடுவேன் 

அவரது கிருபைக்கு காத்திருந்து 

ஆவியில் பெலனடைவேன் .

 2 . வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ 

எதையும் தாங்கிடுவேன்

அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து 

ஆண்டவர் பின் செல்வேன்

We use cookies to give you the best experience. Cookie Policy