Back

 200 . Ummai uarthi | உம்மை உயர்த்தி 

 200 . உம்மை உயர்த்தி 

D – Maj / 4 / 4 | T – 95 

உம்மை உயர்த்தி உயர்த்தி 

உள்ளம் மகிழுதையா 

உம்மை நோக்கிப் பார்த்து . 

இதயம் துள்ளுதையா 

1 . கரம்பிடித்து நடத்துகிறீர் 

காலமெல்லாம் சுமக்கின்றீர் 

நன்றி நன்றி ( 2 ) – உம்மை 

2 . கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் 

காயமெல்லாம் ஆற்றுகிறீர் 

3 . நல்லவரே வல்லவரே 

காண்பவரே காப்பவரே  

4 . இருப்பவரே இருந்தவரே 

இனிமேலும் வருபவரே 

5 . வலுவூட்டும் திருஉணவே 

வாழ வைக்கும் நல்மருந்தே

We use cookies to give you the best experience. Cookie Policy