Back

201 . Yesuvin pillaikal | இயேசுவின் பிள்ளைகள் 

201 . இயேசுவின் பிள்ளைகள் 

F – min / 6 / 8 / T – 130 

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் 

எப்போதும் மகிழ்ந்திருப்போம் 

இயேசுவின் பிள்ளைகளே 

எப்போதும் மகிழ்ந்திருங்கள் 

( நேசரில் களிகூருங்கள் ) 

1 . எந்நேரமும் எவ்வேளையும் 

இயேசுவில் களிகூருவோம் 

நம் நேசரில் களிகூருவோம் ( 2 ) 

2 . எதை நினைத்தும் கலங்காமல் 

இப்போது ஸ்தோத்தரிப்போம் 

நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் 

3 , இன்று காணும் எகிப்தியரை 

இனிமேல் காணமாட்டோம் 

நமக்காய் யுத்தம் செய்வார் – இயேசு 

4 . நமக்கு எதிராய் மந்திரம் இல்லை 

குறிசொல்லல் எதுவும் இல்லை 

சாத்தான் நம் காலின் கீழே – இன்று 

5 . காற்றை நாம் காணமாட்டோம் 

மழையையும் பார்க்க மட்டோம் 

வாய்க்கால்கள் நிரப்பப்படும் 

6 . நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் 

அதிகமாய் செய்திடுவார் 

அதிசயம் செய்திடுவார்

We use cookies to give you the best experience. Cookie Policy