Back

209 . kaithati paadi | கைதட்டிப் பாடி 

209 . கைதட்டிப் பாடி 

F – min / 2 / 4 / T – 126 

கைதட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம் 

கர்த்தர் சமுகத்தில் களிகூருவோம் 

களிகூருவோம் களிகூருவோம் 

கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் 

சொல்லி மகிழ்வோம் 

களிகூருவோம் களிகூருவோம் 

கவலைகள் மறந்து களிகூருவோம் 

1 . நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும் 

அதிகமாய் செய்திடுவார் 

2 . பயப்படாதே , உன்னை மீட்டுக் கொண்டேன் 

எனக்கே நீ சொந்தம் என்றார் 

3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும் 

ஜீவனுள்ள நாட்களெல்லாம் 

4 . அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார் 

ஆலோசனை அவர் இருவார் 

5 ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால் 

இவர் நம்மை விடுவிப்பாரே 

6 . வாலாக்காமல் அவர் தலையாக்குவார் 

கீழாக்காமல் மெலாக்குவார் 

7 . பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன் 

வலக்கரம் தாங்கும் என்றார் 

8 உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார் 

அவர் உன்னை மறப்பதில்லை – எனவே

We use cookies to give you the best experience. Cookie Policy