Back

210 . Thulluthaiyaa | துள்ளுதையா

210 . துள்ளுதையா

D – Maj / 4 / 4 / T – 112 

துள்ளுதையா , உம் நாமம் சொல்லச் சொல்ல 

இகித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து 

மனம் துள்ளுதையா 

1 , அன்பு பெருகுதையா – என் 

அப்பாவின் நிழல்களிலே 

அபிஷேகம் வளருகையா 

எபிநேசர் பார்வையிலே 

2 . உள்ளங்கள் மகிழுதையா 

உம்மோடு இருக்கையிலே 

பள்ளங்கள் நிரம்புதையா 

பாடித் துதிக்கையிலே 

3 . நம்பிக்கை வளருதையா 

நாதா உம் பாதத்திலே 

நன்மைகள் பெருகுதையா 

நாள்தோறும் துதிக்கையிலே

4 . நோய்கள் நீங்குதையா – உம்மை 

நோக்கிப் பார்க்கையிலே 

பேய்கள் அலறுதையா 

பெரியவர் நாமத்திலே 

5 . தண்ணீர்கள் மறையுதையா 

கர்த்தர் உம் சமூகத்திலே 

காயங்கள் ஆறுதையா 

கருத்தோடு துதிக்கையிலே

We use cookies to give you the best experience. Cookie Policy