Back

212 . Makimayana paralogam | மகிமையான பரலோகம் 

212 . மகிமையான பரலோகம் 

F – min / 6 / 8 / T – 125 

மகிமையான பரலோகம் இருக்கையிலே நீ 

மனம் உடைந்து போவதும் ஏனோ 

ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே நீ 

அஞ்சி , அஞ்சி வாழ்வதும் ஏனோ 

திடன் கொள் , பெலன் கொள் 

சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு 

மகிமையான பரலோகம் இருப்பதனால் நான் 

மனம் உடைந்து போகவே மாட்டேன் 

ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான் 

அஞ்சி அஞ்சி வாழ்ந்திட மாட்டேன் 

திடன் கொண்டேன் , பெலன் கொண்டேன் 

சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

We use cookies to give you the best experience. Cookie Policy