Back

215 Boaz Boaz | போவாஸ் போவாஸ் 

215 போவாஸ் போவாஸ் 

D / min / 3 / 4 T 140 

போவாஸ் போவாஸ் 

போர்வையால் என்னை மூடுமையா 

இயேசையா இயேசையா ( உம் ) 

அன்பினால் என்னை மடுமையா 

1 . உங்கள் அடிமை நான் ஐயா – என்னைக் 

காப்பாற்றும் இடமை உமக்கலையா 

2 . இறைவனை பரி நீர் தானையா – உம் 

நிழல்தானே தங்கும் சொர்க்கமையா 

3 வேதனையோ வேறு சோதனையோ 

எதுவுமே என்னை பிரிக்காதையா 

4 ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன் 

வேறொரு வயல் நான் போவதில்லை 

5 . கற்றுத் தாரும் நான் கடைப்பிடிப்பேன்

சொல்வதைச் செய்து முடித்திடுவேன் 

6 போர்வை விரித்தேன் போடுமையா 

கோதுமையால் என்னை நிரப்புமையா 

We use cookies to give you the best experience. Cookie Policy