Back

220 . Idaividaa nandri | இடைவிடா நன்றி 

220 . இடைவிடா நன்றி 

E – Maj / 4 / 4 / T – 110 

இடைவிடா நன்றி உமக்குத்தானே 

இணையில்லா தேவன் உமக்குத்தானே 

1 , என்ன நடந்தாலும் நன்றி ஐயா 

யார் கைவிட்டாலும் நன்றி ஐயா 

நன்றி . . . நன்றி . . . 

2 . தேடி வந்தீரே நன்றி ஐயா 

தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா 

3 . நிம்மதி தந்தீரே நன்றி ஐயா 

நிரந்தரமானீரே நன்றி ஐயா 

4 . என்னைக் கண்டீரே நன்றி ஐயா 

கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா 

5 . நீதி தேவனே நன்றி ஐயா 

வெற்றி வேந்தனே நன்றி ஐயா 

6 . அநாதி தேவனே நன்றி ஐயா 

அரசாளும் தெய்வமே நன்றி ஐயா 

7 . நித்திய ராஜாவே நன்றி ஐயா 

சத்திய தீபமே நன்றி ஐயா

We use cookies to give you the best experience. Cookie Policy