225 . கர்த்த ர் கரம்
E – Maj | 6 / 8 | T – 130
கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவு பயமில்லங்க
1 . ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதி வரை என்னை நடத்திடுவார்
2 . ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்
3 . அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே
4 . இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்
5 . தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்
6 . பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க