Back

228 . Ethaikurithum | எதைக்குறித்தும்

228 . எதைக்குறித்தும் 

C – Maj / 3 / 4 / T – 80 

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா 

எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்  

யார் மேலும் கசப்பு இல்லப்பா 

எல்லாருக்காகவும் மன்றாடுவேன் 

எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 

1 . இதுவரை உதவி செய்தீர் 

இனிமேலும் உதவி செய்வீர் 

2 . கவலைகள் பெருகும்போது . 

கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் 

3 . எப்போதும் என் முன்னே 

உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்

4 . வலப்பக்கத்தில் இருப்பதனால் 

நான் அசைக்கப்படுவதில்லை – தகப்பன் 

5 . என் சமூகம் முன் செல்லும் 

இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

We use cookies to give you the best experience. Cookie Policy