Back

230 . Stothira bali | ஸ்தோத்திர பலி

230 . ஸ்தோத்திர பலி

E – min / 6 / 8 / T – 120

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு 

துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 

1 . சுகம் தந்தீரே நன்றி ஐயா 

பெலன் தந்தீரே நன்றி ஐயா 

2 . உணவு தந்தீர் நன்றி ஐயா 

உடையும் தந்தீர் நன்றி ஐயா 

3 . அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா 

அரவணைத்தீர் நன்றி ஐயா 

4 . கூட வைத்தீர் நன்றி ஐயா 

பாட வைத்தீர் நன்றி ஐயா 

5 . அபிஷேகித்தீர் நன்றி ஐயா 

அனலாக்கினீர் நன்றி ஐயா 

6 . இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா 

இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா

We use cookies to give you the best experience. Cookie Policy