Back

231 . Athikaalai Neram | அதிகாலை நேரம் 

231 . அதிகாலை நேரம் 

E – Maj / 3 / 4 / T – 140 

அதிகாலை நேரம் ( அரசாளும் தெய்வம் ) 

அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் 

உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி 

உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 

1 . கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா 

குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 

2 . பெலனே கன்மலையே 

பெரியவரே ( என் ) உயிரே 

3 . நினைவெல்லாம் அறிபவரே 

நிம்மதி தருபவரே 

4 . நலன் தரும் நல்மருந்தே

நன்மைகளின் ஊற்றே 

5 . மரணத்தை ஜெயித்தவரே 

மன்னா பொழிந்தவரே

We use cookies to give you the best experience. Cookie Policy