Back

233 . Ethanai nanmai | எத்தனை நன்மை 

233 . எத்தனை நன்மை 

E – min / 6 / 8 / T – 95 

எத்தனை நன்மை எத்தனை இன்பம் 

சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது 

1 . அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம் 

முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 

2 . அது சீயோன் மலையில் இறங்குகின்ற 

பனிக்கு ஒப்பாகும் 

இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும் 

3 . இங்கு தான் முடிவில்லாத் ஜீவன் உண்டு 

இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு 

4 . இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம் 

அங்கு நான் இருப்பேனென்று 

இரட்சகர் சொன்னாரே

We use cookies to give you the best experience. Cookie Policy