234 . பெராக்காவில்
D – Maj / 2 / 4 | T – 120
பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் என்று
பாடுவோம் பாடுவோம்
1 . எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்
2 . நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
3 . இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
4 . சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்