236 . ஆரோக்கியம்
E – Maj / 6 / 8 / T – 135
ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
1 . நீதியின் சூரியன் என்மேலே – ( அவர் )
சிறகின் நிழலிலே ஆரோக்கியம்
2 . கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
3 . துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் – ( நம் )
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
4 . இயேசப்பா நோய்களை சுமந்ததால் – இனி
நாம் சுமக்கத் தேவையில்லை தேவையில்லை
5 . அவதூறு பொறாமை அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
6 , புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்