Back

239 . Unnai Kankiraar | உன்னைக் காண்கிறார்

239 . உன்னைக் காண்கிறார் 

E – min / 2 / 4 | T – 100 

உன்னைக் காண்கிறார் – உன் 

கண்ணீர் துடைக்கிறார் – இயேசு 

நீ அழ வேண்டாம் . . . . . . . . அழ வேண்டாம் 

அதிசயம் செய்திடுவார் – உன்னை 

1 . நோய் நொடியில் வாடுகின்ற 

உன்னைக் காண்கிறார் 

நொடிப் பொழுது சுகம் தந்து 

உன்னைத் தேற்றுவார் 2 

2 . கடன் தொல்லையால் கதறுகின்ற 

உன்னைக் காண்கிறார் 

உடன் இருந்து நடத்திடுவார் , 

ஒருபோதும் கைவிடார் 

3 . எதிர்க் காற்றோடு போராட்டமா 

உன்னைக் காண்கிறார் 

உன் படகில் ஏறுகிறார் 

அமைதி தருகிறார் 

4 . உனக்கெதிரான ஆயுதங்கள் 

வாய்க்காதே போகும் 

உன்னை எதிர்த்து வழக்காடுவோர் 

உன் சார்பில் வருவார்கள் – இன்று 

We use cookies to give you the best experience. Cookie Policy