Back

246 . Nanmaikalin | நன்மைகளின் 

246 . நன்மைகளின் 

E – Mai / 6 / 8 / T – 110 

நன்மைகளின் நாயகனே , நன்றி சொல்லி மகிழ்கிறேன் 

உண்மையுள்ள தெய்வமே , உயிரோடு கலந்தவரே 

நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா 

உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே 

1 . கடந்த ஆண்டெல்லாம் ( நாட்களெல்லாம் ) 

கண்மணி போல் காத்தீரே 

புதிய ஆண்டு ( நாள் ) தந்து 

புதியன ( புதுமைகள் ) செய்பவரே 

2 . உமக்காய் காத்திருந்து . 

புது பெலன் அடைகின்றேன் 

உம்மையே பற்றிக் கொண்டு 

புதிய மனுஷனானேன் 

3 . கர்த்தர் கரம் என்னோடு 

இருப்பதை உணர வைத்தீர் 

அநேகர் அறிக்கையிட 

அப்பா நீர் கிருபை செய்தீர் 

4 . எனக்கு எதிரானோர் 

என் சார்பில் வரவைத்தீர் 

சமாதானம் செய்ய வைத்தீர் 

சர்வ வல்லவரே 

5 . எப்சிபா என்றழைத்து 

என்மேலே பிரியமானிர் 

பியூலா என்றழைத்து 

மணமகளாக்கிவிட்டீர்

We use cookies to give you the best experience. Cookie Policy