Back

27 . Yesu Poothumae | இயேசு போதுமே 

D – Maj / 4 / 4 | T – 115 

இயேசு போதுமே 

எனக்கு போதுமே – 2

 

1 . இயேசு கைவிடார் உன்னை கைவிடார் 

இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 

2 . இயேசு வல்லவர் எனக்கு வல்லவர் 

இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர் 

3 . இயேசு நல்லவர் எனக்கு நல்லவர் 

இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர் 

4. இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார் 

இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்

We use cookies to give you the best experience. Cookie Policy