Back

275 . Isravelae | இஸ்ரவேலே 

275 . இஸ்ரவேலே 

D – Maj / 6 / 8 | T – 115 

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் 

எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 

என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் 

என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வே 

1 . என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது 

என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது 

எப்படிக் கைவிடுவேன் 

எப்படிக் கைநெகிழ்வேன் – உன்னை 

2 . நானேதான் உன்னைக் குணமாக்கினேன் 

ஏனோ நீ அறியாமல் போனாயோ 

3 , கையிலே ஏந்தி நடத்துகிறேன் 

கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன் 

4 . பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன் 

பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் 

5 . முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன் 

பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy