E – Maj / 2 / 4 / T – 125
யார் பிரிக்க முடியும் – என்
இயேசுவின் அன்பிலிருந்து
எது தான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
1 . வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
2 . வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ
3 . கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ
4 . பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ