Back

288 . En Vazhvin | என் வாழ்வின் 

288 . என் வாழ்வின் 

D – Maj | 4 / 4 | T – 90 

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் 

உம்மோடு இருப்பதுதான் – 2 

இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் 

என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் 

எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் 

அல்லேலூயா ( 4 ) 

1 . என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் – ( உம் ) 

புகழ் பாடி மகிழ்வதுதான் – 2 

இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 

என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 

எப்போதுமே ( உம் ) புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

2 . என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் ( 

உம்மை நேசித்து வாழ்வதுதான் – 2 

இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் – 

என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் 

எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் 

3 . என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் * 

உம் சித்தம் செய்வதுதான் – 2 

இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன் 

என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன் 

எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்

We use cookies to give you the best experience. Cookie Policy