Back

289 . Anbu Kuruven | அன்பு கூருவேன் 

289 . அன்பு கூருவேன் 

E – min | 414 | T – 90  

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் 

ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் 

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் 

முழு பெலத்தோடு அன்பு கூருவேன் 

ஆராதனை ஆராதனை – 4 

1 . எபிநேசரே எபிநேசரே 

இதுவரையில் உதவினீரே – உம்மை 

12 . எல்ரோயீ எல்ரோயீ 

என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை 

3 . யேகோவா ராப்பா யேகோவா ராப்பா 

சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை 

We use cookies to give you the best experience. Cookie Policy