Back

292 . Amarthirupaen | அமர்ந்திருப்பேன் 

292 . அமர்ந்திருப்பேன் 

A – Maj / 4 / 4 | T – 70 

அமர்ந்திருப்பேன் அருகினிலே 

சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே 

இயேசய்யா என் நேசரே 

அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் 

நேசிக்கிறேன் உம்மைத்தானே 

நினைவெல்லாம் நீர்தானய்யா 

துதிபாடி மகிழ்ந்திருப்பேன் 

உயிருள்ள நாளெல்லாம் – 2 

We use cookies to give you the best experience. Cookie Policy