Back

299 . En Nesarukku | என் நேசருக்கு 

299 . என் நேசருக்கு 

E – Maj / 6 / 8 / T – 135 

என் ( எபி ) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் 

பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

1 . கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் 

குறை ஒன்றும் எனக்கு இல்லையே 

ஆனந்தமே எந்நாளுமே 

அப்பா உம் சமூகத்திலே 

2 . புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் 

அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் 

3 . புது உயிர் தினமும் தருகின்றீர் 

ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர் 

4 . இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் 

பொல்லாப்புக்கு நான் பயப்படேன் 

5 , நன்மையும் கிருபையும் தொடருமே 

உயிரோடு வாழும் நாளெல்லாம் 

6 . நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில் 

நித்திய நித்திய காலமாய் 

We use cookies to give you the best experience. Cookie Policy