304 . கோணலும் மாறுபாடு
D – min / 6 / 8 / T – 122
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம் ,
1 . முணுமுணுக்காமல் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
2 . ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளி வீசுவோம்
3 இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே – அவர்
இருப்பதுபோல அவரைக் காண்போம்
4 . அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
5 . வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே