Back

31 . Elakalin Belanae | ஏழைகளின் பெலனே 

C – min 6 / 8 T – 95 

ஏழைகளின் பெலனே 

எளியவரின் திடனே 

புயல் காற்றிலே என் புகலிடமே 

கடும் வெயிலினிலே குளிர் நிழலே | ஏசா . 25 : 4 

1 . கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம்

உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி

துதித்து துதித்திடுவேன் 

அதிசயம் செய்தீர் ஆண்டவரே ஏசா . 25 : 1 ஏசா , 53 : 5 

 2 . தாயைப் போல தேற்றுகிறீர் , ஆற்றுகிறீர்

தடுமாறும் போது தாங்கி அணைத்து 

தயவோடு நடத்துகிறீர் 

உம் மடியிலே தான் இளைப்பாறுவேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy