Back

310 . Oodi Oodi Vilaki | ஓடு ஓடு விலகி 

310 . ஓடு ஓடு விலகி 

F – Maj / 6 / 8 / T – 140 

ஓடு ஓடு விலகி ஓடு 

வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு 

ஓடு ஓடு தொடர்ந்து ஓடு

இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

1 . வேசித்தனத்திற்கு விலகி ஓடு 

இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு 

2 . சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு 

அன்பு அமைதியைத் தினம் தேடு
 

3 . இளமை இச்சைகளை விட்டு ஓடு 

தூய்மை உள்ளத்தோடு துதிபாடு 

4 . உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு 

பக்தி விசுவாசம் நாடித்தேடு  

5 . வீணாய் ஓடவில்லை என்ற பெருமை 

பெறணும் இயேசுவின் வருகையிலே 

6 . சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி 

பரிசு பெறும்படி பார்த்து ஓடு  

7 . சிலை வழிபாட்டை விட்டு ஓடு 

சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு 

We use cookies to give you the best experience. Cookie Policy