Back

313 . Jeevanulla Thevan | ஜீவனுள்ள தேவன் 

313 . ஜீவனுள்ள தேவன் 

C – min / 6 / 8 / T – 130 

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் 

சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் 

பரலோகம் ( நம் ) தாயகம் 

விண்ண கம் ( நம் ) தகப்பன் வீடு 

1 . கோடான கோடி தூதர் 

கூடி அங்கே துதிக்கின்றனர் 

பரிசுத்தரே என்று பாடி 

( பாடிப்பாடி மகிழ்கின்றனர் 

பரிசுத்தர் பரிசுத்தர் 

பரலோக தேவன் பரிசுத்தர் – நம் 

2 . பெயர்கள் எழுதப்பட்ட 

தலைப்பேறானவர்கள் 

திருவிழாக் கூட்டமாகக் 

கொண்டாடி மகிழ்கின்றனர் 

அல்லேலூயா , ஓசன்னா 

கொண்டாட்டம் கொண்டாட்டம் 

நம் தகப்பன் வீட்டில் 

3 . பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் 

ஆவி அங்கே 

எல்லாரையும் நியாயம் தீர்க்கும் 

நியாயாதிபதி அங்கே 

நீதிபதி கர்த்தரே 

எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி – அவர் 

4 . புதிய உடன்பாட்டின் 

இணைப்பாளர் இயேசு அங்கே 

நன்மை தரும் ஆசீர்வாதம் 

பேசும் இரத்தம் அங்கே – 

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் 

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

We use cookies to give you the best experience. Cookie Policy