E – Maj / 6 / 8 / T – 136 )
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே லூக் . 15 : 24 )
ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம
ஆடுவோம் , கொண்டாடுவோம்
பாடுவோம் , நடனமாடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே
1 . காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்து விட்டார்
2 . பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கி விட்டார்
3 . பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்து விட்டேன்
4 . ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய
5 . வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்
6 . அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட எபே . 6 : 15 D –